பசப்பறுபருவல்
1181.
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
1182.
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
1183.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து்
1184.
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்துறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
1185.
உவக்காண் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
1186.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயற்கற்றம் பார்க்கும் பசப்பு.
1187.
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
1188.
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் இவர்என்பார் இல்..
1189.
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
1190.
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
No comments:
Post a Comment